SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவிஞர் வைரமுத்துவை கண்டித்து திருப்பாவை பாடி பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

1/13/2018 10:00:11 AM

காடையாம்பட்டி, ஜன.13:  கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தரக்குறைவாக பேசியதை கண்டித்து, காடையாம்பட்டி அருகே சின்னதிருப்பதி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் திருப்பாவை பாடி ஆர்ப்பாட்டம் செய்தனர். காடையாம்பட்டி அருகே காருவள்ளி ஊராட்சி சின்னத்திருப்பதியில், வைணவ பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோயில் உள்ளது. திரைபட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, ஆண்டாளை குறித்து ெகாச்சைப்படுத்தி கருத்துக்களை கூறியுள்ளார். இதற்கு நாடு முழுவதும் பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
நேற்று அதிகாலை சின்னதிருப்பதி வெங்கட்டரமண சுவாமி கோயிலின் வெளியே, திருப்பாவை பாடல்கள் பாடிய பக்தர்கள், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்