SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களைகட்டும் கரும்பு விற்பனை; குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

1/12/2018 7:57:43 AM

மதுரை, ஜன. 12: மதுரை டிவிஎஸ் நகர் கோவலன் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் பஜ்ஜி வாயன் என்ற விஜி என்ற விஜய் (27). இவர் மீது மாநகர் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, இவரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதக செயல்களை கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாநகர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதன் பேரில் பஜ்ஜி வாயனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்