SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலஈச்சம்பட்டி கிராமம் முழுவதும் கொசு மருந்து

1/11/2018 10:47:30 AM

மண்ணச்சநல்லூர், ஜன.11:  மண்ணச்சநல்லூர் அருகே மேலஈச்சம்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதாக தினகரனில் செய்தி வெளியானதன் எதிரொலியாகநேற்று அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மண்ணச்சநல்லூர் ஒன்றியம் மேலஈச்சம்பட்டி கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காய்ச்சல் பாதிக்கப்படுகிறார்கள்.

இது குறித்து நேற்றுமுன்தினம் தினகரனில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று சுகாதார துறையினர் மேலஈச்சம்பட்டி கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மேல ஈச்சம்பட்டியில் உள்ள அனைத்து தெருக்களிலும் நோய் பரவுவதை தடுக்கும் விதமாக கொசு ஒழிப்பு அருந்து அடித்தனர். வீட்டின் முன்பு கழிவு நீர் தேங்காமல் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்று பொதுமக்களை சுகாதாரதுறையினர் அறிவுறுத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்