SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமியிடம் சில்மிஷம்; 2 வாலிபர்கள் கைது

1/11/2018 10:47:15 AM

சென்னை, ஜன. 11: டெல்லி, நொய்டா பகுதியை சேர்ந்தவர்கள் பினோத் ஹேம்நாத் (24), சம்பு குமார் (22). இவர்கள் இருவரும் மாங்காடு அடுத்த பெரியபனிச்சேரியில் தங்கி இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள், நேற்று முன்தினம் வேலை செய்யும் கம்பெனிக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த 3 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளனர்.

இதையறிந்த குழந்தையின் பெற்றோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பினோத் ஹேம்நாத், சம்பு குமார் ஆகிய இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். மேற்கொண்டனர். இதில், இருவரும் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்