SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சத்துணவு அமைப்பாளர்கள் முற்றுகை

12/7/2017 11:21:22 AM

உசிலம்பட்டி, டிச. 7: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை சத்துணவு அமைப்பாளர்கள் முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சோலை தலைமை வகித்தார். இதில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் 3 ஆண்கள் உள்பட 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். விரைவில் தீர்வு காணப்படவில்லை என்றால் டிச.25ம் தேதி போராட்டம் தொடரும் என சத்துணவு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்