SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டு போன புளியமரங்கள் அகற்றம்

12/7/2017 10:15:48 AM

தா.பேட்டை, டிச.7: முசிறி அருகே அயித்தாம்பட்டியில் சாலை ஓரத்தில் பட்டுப்போன நிலையில் உள்ள புளிய மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையினை தினகரன் நாளிதழில் கடந்த 30ம்தேதி செய்தி வெளியானது. பட்டுப்போன புளியமரங்கள் வாகன ஓட்டிகள் மீது சாய்ந்து விழும் அபாயம் உள்ளதை பட த்துடன் கூறியிருந்தது. அதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை ஓரத் தில் பட்டு போன நிலையில் இருந்த புளியமரங்கள் பலவற்றை அகற்றியுள்ளனர்.  நெடுஞ் சாலைத்துறையின் நடவடிக்கைக்கும், தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

  • vintage_transportmuseum11

    விண்டேஜ் ஸ்கூட்டர்கள், கார்கள்,பல்லக்குகள், விமானங்கள் : இந்தியாவின் போக்குவரத்து அருங்காட்சியகம்

  • vietnam_stormpuyal11

    வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு ; 20 பேர் மாயம்

  • worldSnailpotti

    இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி : பொதுமக்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்