SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 பேருக்கு குண்டாஸ்

11/15/2017 10:54:48 AM

சென்னை, நவ.15: சென்னை முழுவதும் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். கொலை வழக்கில் தொடர்புடைய கொளத்தூர், மக்காரன் கார்டன் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (28), தனசேகர் (38), தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த ராஜமங்கலம் முதல் தெருவை சேர்ந்த அருண்குமார் (24), ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராபின் (24),  திருமுல்லைவாயல் செந்தில் நகரை சேர்ந்த சுரேஷ் (41), அன்பு (55) ஆகிய 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்