SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் பங்கேற்கும் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா

11/14/2017 10:33:44 AM

பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் கோவை, நவ. 14: கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று மாலை நடந் மளிகை கடையில் தீ தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் த கோவை, நவ.14:  கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வராஜ் (52). நேற்று காலை பூட்டியிருந்த மளிகை கடையிலிருந்து புகை வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தெற்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

தீயில் கடையிலிருந்த அரிசி, மளிகை பொருட்கள் எரிந்து நாசமானது. மின் ஒயர் பழுது காரணமாக தீ பிடித்தா, தீ பிடிக்கும் பொருட்கள் எதாவது கடையில் இருந்தா என போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். லைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில், ‘’கோவை சிவானந்தா காலனியில் வரும் 18ம்தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெரும் திரளாக பங்கேற்க ேவண்டும்’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நிர்வாகிகள் ரத்தினசாமி, ராமலிங்கம், சின்னராஜ், விஜயகுமார், ரங்கராஜ், கோவிந்தராஜ், ராஜேந்திரன், நாகராஜன், ராமசாமி, நடராஜன், தங்கமணி, பொன்னுசாமி, ராஜேந்திரன், ஜெயராஜ், எஸ்.வி.ராமச்சந்திரன், ஜெயக்குமார்,் தங்கதுரை, பேரூர் மயில்சாமி, கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார், சுடர்விழி, அருள்தாஸ், விவின், மாரியப்பன், கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். கோவை, நவ. 14: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கும் நாளில் ஆம்புலன்ஸ் சேவை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் அன்று ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது. பின்பு பழைய கட்டிடத்தை இடித்து கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய கட்டிட பணிகள் துவங்கியது. இடநெருக்கடியால் ஆம்புலன்ஸ் வாகனம் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கட்டிடப்பணி முடிந்த பின்பும் மீ்ண்டும் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்படவில்லை. மீண்டும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நாளில் பொதுமக்களின் வசதிக்காக ஆம்புலன்ஸ் சேவை அளிக்க வேண்டும்.  அதேபோன்று, பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறையும் ஒதுக்க வேண்டும்’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2018

  12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்