SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை திருட்டுபோலீஸ் விசாரணை

11/14/2017 8:39:51 AM

திருச்சி, நவ.14: திருச்சி சோமரசம்பேட்டையில் இருந்து திருச்சிக்கு பஸ்சில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை வசந்த் நகரைச் சேர்ந்தவர் பர்வீன்பானு(40). இவரது மகன் படிப்பு செலவுக்கு   வீட்டில் பணம் இல்லாததால் நகை அடகு வைக்க முடிவு செய்தார். அதன்படி நகையை திருச்சியில் உள்ள அடகு கடையில் வைத்து பணம் வாங்குவதற்காக 4 பவுன் நகையை பர்சில் வைத்துக்கொண்டு  சோமரசம்பேட்டையிலிருந்து திருச்சிக்கு பஸ்சில் வந்தார்.
புத்தூர் நால்ரோடு அருகே பஸ் வந்த போது பர்வீன்பானு பர்சை பார்த்தபோது நகை திருடுேபானது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பர்வீன்பானு திருச்சி ஜிஹெச் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருடர்களை தேடி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2018

    20-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MigrantsMexicoAmerica

    திறந்தவளி ரயிலில் மெக்சிகோ வழியாக பயணம் செய்த டயஸ்போரா மக்கள்: புகைப்படங்கள்..

  • OklahomaBushFire

    மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு

  • bushwifecondolences

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

  • fireaccidentsafety

    சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்