SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பு

10/12/2017 10:46:07 AM

மதுரை: மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ெசயல்பட்டு வரும், இலவச போன் அழைப்பு எண் 100, தற்போது செயலிழந்து உள்ளது. இதனால் இந்த எண்ணில் யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிைல ஏற்பட்டுள்ளது. எனவே இலவச அழைப்பு எண் 100க்கு பதிலாக, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள, தற்காலிகமாக 0452-2330070 அல்லது 9498181207 ஆகிய இரு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்றை பொதுமக்கள் பயன்படுத்தி, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்