SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அலங்காநல்லூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

10/12/2017 10:46:00 AM

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட டெங்கு தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் காந்திகிராமம் மற்றும் சின்ன இலந்தகுளத்தில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இதில் டாக்டர் சக்திமோகன், சுகாதார மேற்பார்வையாளர் ராமன், விளையாட்டு ஆசிரியர் காட்வின் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின் போது சுகாதார முறைகளை கடைபிடிப்பது, சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மதுரை மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்