SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காப்பகத்திலிருந்த 2 சிறுமிகள் மாயம்

10/12/2017 9:56:48 AM

கோவை, அக். 12: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் கோபி. இவரது 10 வயது மகளும், உக்கடம் மஜித் காலனியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரது 10 வயது மகளும் கோவையில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் காப்பகத்திலிருந்து தப்பி சென்றனர். சிறுமிகள் எங்கு சென்றனர் என்பது எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து காப்பக தலைமை அமைப்பாளர் லூர்து சகாயம் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்