SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணமில்லாததால் பரிதவிப்பு

10/11/2017 10:50:31 AM

தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் வங்கி கணக்குகளில், ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில், 200க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லாததால், அன்றாட வரி வருவாயை வைத்து ஊராட்சி செயலர்கள் அடிப்படை பணிகள் ேமற்கொண்டு வருகின்றனர். தற்போது, டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் அழுத்தம் தருவதால், பல ஊராட்சி செயலாளர்கள் வட்டிக்கு கடன் பெற்று பஞ்சாயத்தை நிர்வகித்து வருகின்றனர். கடன்சுமை அதிகமாகிறதே தவிர, ெடங்குவை ஒழிக்க முடியவில்லை என புலம்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், ஊராட்சிகளுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்