SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்கல்வி பயில சிறப்பு மானிய உதவித்தொகை

9/26/2017 10:08:16 AM

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை 2002-03ம் ஆண்டு முதல் கல்விக்கடன் திட்டம் மாற்றப்பட்டு மானியமாக வழங்க ஆணையிடப்பட்டது. இதன்படி பட்டப்படிப்பிற்கு ரூ.7ஆயிரம், பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்படிப்பிற்கு ரூ.8ஆயிரம் என மானியமாகவே வழங்கப்படுகிறது. மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியர்க்கு மட்டும் இதில் 25 சதவீதம் கடனாகவும், 75சதவீதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.

விதிமுறைகள்: கல்லூரியுடன் இணைந்த விடுதியில் தங்கிப்படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் பெற்றோர் ஆண்டுவருமானம் ரூ.ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: சாதி மற்றும் வருமானச்சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். யாரை அணுகுவது: சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ (0451) 2461812 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்