SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் நாளை மின்தடை

9/11/2017 10:47:32 AM

மதுரை: மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் நாளை 5 மணி நேரம் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து மதுரை தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் ரெ.சுஜா விடுத்துள்ள அறிக்கை: மதுரை எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை(செப்.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (5 மணி நேரம் மட்டும்) கீழ் கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும்.
 
மின்தடை பகுதிகள்: மாப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7வது தெருக்கள் வரை, தாகூர் நகர், எஸ்.எஸ். காலனி காவல் நிலைய பகுதி, எல்லீஸ்நகர் ஏரியாவில் ஸ்டேடியம் வரை, அரசரடி, டி.பி.ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மேலவாசல் பகுதிகள், பெரியார் பேருந்த நிலையம், ஷாப்பிங் காம்பளக்ஸ், ஆர்.எம்.எஸ்.ரோடு, ரயில்வே ஜங்சன், மேலமாசி வீதி, நேதாஜி ரோடு, மேல ஆவணி முலவீதி, கமாண்டிங் ஆபீசர் சந்து, மேலப்பாண்டியன் அகிழ் தெரு, நன்மை தருவார் கோவில் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு,

அரிசிகாரத் தெரு, பூக்காரத் தெரு, வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு, சொக்க கொத்தன் தெரு, கோபால கொத்தன் தெரு, தானப்ப முதலி தெரு, வசந்த நகர், அக்கிரினை குடியிருப்பு பகுதி, ராமலிங்க நகர், நீலகண்ட கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, போடி ரயில்வே லைன், பசும்பொன் நகர், பைபாஸ் ரோடு, கீழ்புறம் மற்றும் மேல்புறம், மீனாட்சி மில் பழைய காலனி, ஏ.ஆர். தோப்பு மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதிகள்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்