SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய பாதுகாப்பு படைக்கான தேர்வில் 870 பேர் பங்கேற்பு

9/11/2017 10:47:17 AM

மதுரை: தேசிய பாதுகாப்பு படைக்கான தேர்வு 870 பேர் எழுதினர். மத்திய அரசின் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் தேசிய பாதுகாப்பு படையின் ராணுவம் மற்றும் கப்பல் படையில் காலியாக உள்ள அதிகாரிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மதுரையில் இளங்கோ மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி மகளிர் கல்லூரி, காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி ஆகிய 3 மையத்தில் தேர்வு நடந்தது.

காலை மாலை என இருவேலை நடந்த இத்தேர்வு எழுத மொத்தம் 1738 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 870 பேர் எழுதினர். 868 பேர் தேர்வு எழுதவரவில்லை. கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் ஆகியோர் தேர்வை கண்காணித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, தாசில்தார் பாண்டி கீர்த்தி ஆகியோர் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்