SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்பிபிஎஸ், கால்நடை மருத்துவத்துக்கு நேரடி பல்கலைக்கழக சேர்க்கை

7/17/2017 11:31:15 AM

மருத்துவம் இந்தியாவில் மிகவும் அரிதான பயிற்சியாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதிக கட்டணங்கள் மற்றும் சில இடங்கள் போன்றவை மாணவர்களின் கனவை தளரச் செய்கிறது.ஆனால், பிலிப்பைன்சில் அதிக செலவில்லாத எம்பிபிஎஸ் மற்றும் கால்நடை மருத்துவப் பயிற்சிக்கு மாணவர்கள் சேரலாம். பிலிப்பைன்சில் படிக்க தூண்டும் முக்கிய அம்சமானது சீனா மற்றும் ரஷ்யாவை போல் இல்லாமல் அனைத்து பயிற்சிகளும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்படுவதே. பயிற்சி முடிந்த பிறகு எம்சிஐ தேர்வில் மிக அதிக வெற்றி தேர்ச்சி விகிதம்.

உயர் தரம் மற்றும் உலகத்தர கல்வியை சாதிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவர்களை உருவாக்கும் ஒரு முன்னோடி. மேலும் பிலிப்பைன்ஸ், வெர்ஜின் மிலாக்ரோசாவின் நேரடி பிரதிநிதியாகும். 83 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்த இது சிறந்த உபகரண வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதியுடன் வளாகத்தினுள் 3 விடுதிகளுடன் வருடத்திற்கு 3 உள்சேர்க்கைகளை கொண்டது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் நுழைவாயிலாக விளங்குகிறது. தவறான முகவர்கள், தரகர்கள் மூலம் சேர்ந்து மேலும் தங்கள் காலத்தையும் பணத்தையும் வீணடிப்பதாக பல மாணவர்களின் புகார்கள் செய்திகளில் வருவதற்கு காரணம் அவர்கள் நேரடி பல்கலைக்கழக சேர்க்கை மூலம் சேராததே ஆகும்.
 
பல்கலைக்கழக பிரதிநிதிகள் இந்தியாவில் உள்ளனர். இவர்களே நேரடி சேர்க்கைகளை மேற்கொள்கின்றனர். எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் உணவு மற்றும் விடுதியுடன் சேர்த்து ஐந்தரை ஆண்டுகளுக்கு ₹22.5 லட்சம். மேலும் கால்நடை மருத்துவத்திற்கு 13 லட்சமாகும். இந்த தொகையை 5 தவணைகளில் செலுத்தலாம். ேதர்விடத்திலேயே சேர்க்கை பெறுவோர் 1 வருட விடுதி வசதியை இலவசமாக பெறலாம் என டாக்டர் சங்கீதா தெரிவித்தார்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2017

  12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்