சிவில் சர்வீஸ் பயிற்சிக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி

7/17/2017 11:31:07 AM
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான சிறந்த பயிற்சி மையமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி திகழ்கிறது. கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட பயிற்சி மையத்தில், இதுவரை 800க்கும் மேற்பட்டோர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தேர்வுக்கான பயிற்சி கொடுப்பது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்துகிறோம். முன்பு எல்லாம் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கு டெல்லிக்குதான் செல்ல வேண்டும்.
ஆனால், தற்போது அந்த காலம் முடிந்து, சென்னையிலேயே பயிற்சி பெறும் வகையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி திகழ்கிறது.
இங்குள்ள இரு தரப்பினர் பகிர்ந்து கொள்ள கூடிய ஆன்லைன் வகுப்புகளால், ஹாங்காங், துபாய் டூ ஜம்மு காஷ்மீர், அருணாசல பிரதேசம், ராஜஸ்தான் டூ மதுரை, அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேர்வுக்காக பயிற்சி பெறுபவர்களின் கனவு நினைவாகிறது. சங்கர் ஐஏஎஸ் அகாடமி கிளைகள் சென்னை (அண்ணாநகர், அடையாறு), பெங்களூரு, திருவனந்தபுரம், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி (குரூப் I, II), எஸ்எஸ்சி மற்றும் வங்கி தேர்வுகளில் பயிற்றுவிப்பதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி முன்னணியாக திகழ்கிறது.
மேலும் செய்திகள்
காய்ந்து போன செடிகள்.. உடைந்த உபகரணங்கள்.. செம்பாக்கம் நகராட்சி பூங்காக்கள் பொலிவிழந்ததால் சிறுவர்கள் தவிப்பு
ராயப்பேட்டை டாஸ்மாக்கில் நண்பர்களால் சரமாரியாக தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் மயக்கம் தெளிந்ததும் ஓடியதால் சுருண்டு விழுந்து பலியானார்: இரண்டு வாலிபர்கள் கைது
முடங்கியது மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?
சிறை கைதி சாவு
8 பேருக்கு குண்டாஸ்
தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் 24 மணி நேர மின் ஊழியர்கள் நியமனம்: அறநிலையத்துறை தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்