SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒத்தக்கடையில் நாளை மின்தடை

7/17/2017 10:45:22 AM

மேலூர்: ஒத்தக்கடை துணை மின் நிலைய பராமரிப்பு காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள் வருமாறு : ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாய கல்லூரி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதியில் மின் தடை ஏற்பட உள்ளதாக மின் பகிர்மான செயற் பொறியாளர் வீரப்பன் அறிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • salemchennairoad

    பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

  • icffactorychennai

    சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

  • RaghulGandhi48thBday

    ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • IndonesiaTobaLake

    இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்