SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகை திருட்டு

7/17/2017 10:45:12 AM

மதுரை: நாகமலைப் புதுக்கோட்டை மலையான் நகரைச் சேர்ந்தவர் சிவபாண்டி 47. இவர் அரசு பேருந்து டிரைவராக பணிபுரிகிறார். கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வளியூர் சென்றார். நேற்று வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 2ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. நாகமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்