SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவர் இடிந்து சிறுவன் பலி

7/17/2017 10:45:00 AM

மதுரை: திருமங்கலம் அடுத்துள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் அழகுராஜா. இவரது மகன் கோபிசுந்தர்(4). எல்கேஜி படித்து வந்தான். நேற்று முன்தினம் வீட்டின் முன்பு கோபிசுந்தர் விளையாடியபோது மாடிக்கு செல்லும் படிகட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபிசுந்தர் உயிரிழந்தான். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2017

    18-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்