SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமராஜர் பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம்

7/17/2017 10:25:58 AM

கோவை, : கோவை  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 115வது பிறந்த நாள் விழா அதன்  அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் கொடி  ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். பின்னர், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு  புத்தகம் வழங்கினார். காமராஜரின் உதவியாளர் ஒருவருக்கு நிதியுதவி  வழங்கினார். விழாவில், மாநில துணை  தலைவர் இதாயத்துல்லா,  நிர்வாகிகள் வீனஸ் மணி,  கே.பி.எஸ்.மணி, காலனி வெங்கடாசலம்,  கே.பி.செல்வராஜ், சி.ஆர்.ரவிச்சந்திரன், காயத்ரி, பி.வி.மணி,  குருசாமி,  உமாபதி, சவுந்திரகுமார், வக்கீல்  கருப்புசாமி, ஆடிட்டர் சுந்தரமூர்த்தி,  சாய்ஸ் சாதிக், முத்தையா, காந்தகுமார், துளசிராஜ், பழையூர் செல்வராஜ்,  இராம.நாகராஜ்,  மதுசூதனன், கோவை போஸ், லாலி ரோடு செல்வம், வக்கீல்கள்  காளீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் காயத்ரி, திலகவதி,  கேபிள் வினோத், ரகமத்துல்லா, குனிசை முருகன், சிஎம்எஸ் ராஜா, செல்வபுரம்  ஆனந்த், ஹேமா ஜெயசீலன், உள்பட பலர்  பங்கேற்றனர்.

கோவை 24வது டிவிசன் காங். சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சுந்தரம் வீதி சம்பத்-அய்யாவு திடலில் நேற்று நடந்தது. ஆர்.எஸ்.புரம் சர்க்கிள் தலைவர் ெவள்ளிங்கிரி தலைமை தாங்கினார். புருஷோத்தமன் வரவேற்றார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் வீனஸ் மணி, திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் கார்த்திக் செல்வராஜ் ஆகியோர் 500 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர். விழாவில், மணி, ஜாகீர்உசேன், காமராஜ்துல்லா, வாணி மோகன், வாணி முருகன், ரங்கசாமி, சிவராமன், சுலைமான், புலவர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர். கோவை சொக்கம்புதூரில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு, மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ் தலைமை தாங்கி, இனிப்பு வழங்கினார். விழாவில், கேபிள் வினோத், காளிதாஸ், செல்வபுரம் ஆனந்த், மாசாணன், கதிரேசன், பழனிசாமி, ராம்நாத், சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
 
கோவை 69வது வார்டு சார்பில் புலியகுளத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு வார்டு தலைவர் பார்த்தீபன் தலைமை தாங்கி, இனிப்பு வழங்கினார். விழாவில், முத்துராமன், வசந்தாமணி, ரமேஷ், தினேஷ், வெங்கடாசலம், பாப்பாத்தி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஸ்வரி, ரங்கசாமி, சாந்தி, செல்வி, ெஜனிபர், வாசவி, ஜெயலட்சுமி, சரஸ்வதி உள்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல், த.மா.கா சார்பில் கோவை ஆடீஸ் வீதி மூப்பனார் பவனில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் கவுண்டம்பாளையம் ஜவஹர் தலைமை தாங்கி, கொடி ஏற்றிவைத்தார். மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் வி.வி.வாசன், மாநில துணை தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • legsSTICHESlegghj

  இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

 • CurreNCYevndvbbITION

  சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

 • 22-07-2017

  22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • KJJKjammuCLUDBYRSTDS

  ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

 • 7InjurediNSIVASKI1dIED

  சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்