SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை முயற்சி

6/19/2017 11:37:17 AM

கோவை: கோவை ராமநாதபுரம் சிந்தாமணி காமாட்சியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் பிரதீப்(37). இவர், குடும்ப பிரச்னை காரணமாக சில தினங்களுக்கு முன் கொசு மருந்து சுருளை தின்று தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி சாலை ராமநாதபுரம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப், தன்னை உறவினர்கள் யாரும் பார்க்க வரவில்லை என எண்ணி மனமுடைந்து நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்ெகாலைக்கு முயன்றார். கீழே குதிக்க முயன்ற அவரை மருத்துவமனை ஊழியர்கள் காப்பாற்றினர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-06-2017

    26-06-0217 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-06-2017

    25-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • poRURlaketyugbyvfgy

    போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க ராட்சத மோட்டார்கள் மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது

  • 20YEARfraewelllsjhip

    இந்திய கடலோர காவல் படையில் 20 ஆண்டுகளாக பணியில் ஈடுபட்ட ரோந்து கப்பல் ‘கனக்லதா பருவா’ விடைபெறும் நிகழ்ச்சி

  • 24-06-2017

    24-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்