SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

6/19/2017 10:51:33 AM

நத்தம் : நத்தம் வட்டடம் குடகிப்பட்டி ஊராட்சி  சுக்காம்பட்டியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பாலாற்று கரை பகுதி  அருகில் தனி நபர்கள் தென்னை மரங்கள் வளர்த்தும், கரை அமைத்து ஆக்கிரமித்து  செய்து இருந்தனர். புகார்கள் சென்றதன் பேரில் தாசில்தார் ராமையா மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் தளபதி ராம்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்றினர் மேலும் அந்த இடத்தில்  எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் நத்தம் போலீசார் ஈடுபட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்