SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின் குறைதீர் கூட்டம்

5/18/2017 11:54:38 AM

மதுரை: மதுரை தெற்கு கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (மே18) செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில் சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், கோவில்,
மகாளிபட்டி, மகால், ஜான்சி, தெப்பம், அரசமரம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமனி மற்றும் ஊரகம் அனுப்பானடி பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள்
கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் கஜா தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • durgapuja2017

    துர்கா பூஜை 2017: பூமி, பேரழிவு தாக்கங்கள், பாகுபலி அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் பந்தல் வடிவமைப்பு

  • worldfastestbullettrain

    உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்: 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்

  • americaembassylondon

    $1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம்: தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் லண்டனில் வடிவமைப்பு

  • flight_12

    கால்பந்து மைதானத்தை விட பெரிய இறக்கைகள் கொண்ட விமானம் : ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறன் வாய்ந்துள்ளது

  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்