SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை முழுவதும் 33 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவு

4/21/2017 12:37:44 PM

சென்னை: சென்னை முழுவதும் 33 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:

பெயர்                          பழைய பதவி                         புதிய பதவி
பிரபு                        ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு       மாம்பலம் சட்டம் ஒழுங்கு
ரவி                          மாம்பலம் சட்டம் ஒழுங்கு    பூக்கடை சட்டம் ஒழுங்கு
சந்துரு                   வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு    வடபழனி சட்டம் ஒழுங்கு
அல்பின் ராஜ்      வடபழனி சட்டம் ஒழுங்கு    வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு
முனியசாமி        பூந்தமல்லி போக்குவரத்து
புலனாய்வு பிரிவு    அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
சீனிவாசன்           பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு    சென்னை பாதுகாப்பு பிரிவு
சூரியலிங்கம்      சிட்லப்பாக்கம் சட்டம் ஒழுங்கு    அசோக் நகர் சட்டம் ஒழுங்கு
ரமேஷ்                  அசோக்நகர் சட்டம் ஒழுங்கு    சிட்லப்பாக்கம் சட்டம் ஒழுங்கு
புஷ்பராஜ்             ராயலாநகர் குமரன் நகர் சட்டம் ஒழுங்கு
நாகராஜன்           குமரன் நகர் சட்டம் ஒழுங்கு    ராயலா நகர்
கண்ணன்             ஐஸ்அவுஸ் குற்றப்பிரிவு    விமான நிலையம்
விவேகானந்தன்  காத்திருப்போர் பட்டியல்    மாங்காடு சட்டம் ஒழுங்கு
வெங்கட் குமார்   விமான நிலையம்    யானைக்கவுணி சட்டம் ஒழுங்கு
சீனிவாசன்          அம்பத்தூர் மதுவிலக்கு
அமலாக்கப் பிரிவு    மவுன்ட் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
ஆல்ட்ரின்           மத்திய குற்றப்பிரிவு    நுண்ணறிவு பிரிவு
பாபு ராஜேந்திர
 போஸ்                 நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு    நுண்ணறிவு பிரிவு
கிருஷ்ணமூர்த்தி காத்திருப்போர் பட்டியல்    நுண்ணறிவு பிரிவு
கோதண்டராமன்  துரைப்பாக்கம் குற்றப்பிரிவு    சென்னை பாதுகாப்பு பிரிவு
இளமதி             சென்னை பாதுகாப்பு பிரிவு    சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு
நடராஜன்         பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு    பல்லாவரம் சட்டம் ஒழுங்கு
ராஜ்குமார்      காத்திருப்போர் பட்டியல்    கொரட்டூர் சட்டம் ஒழுங்கு
சுரேஷ்குமார்   யானைக்கவுனி சட்டம் ஒழுங்கு    மாதவரம் குற்றப்பிரிவு
பொன்சித்ரா    காத்திருப்போர் பட்டியல்    ஐஓசி
கவிதா               காத்திருப்போர் பட்டியல்    கொத்தவால்சாவடி அனைத்து மகளிர் காவல் நிலையம்
பிரேமா             காத்திருப்போர் பட்டியல்    மத்திய குற்றப்பிரிவு
சிட்டிபாபு    காத்திருப்போர் பட்டியல்    அடையாறு குற்றப்பிரிவு
முகேஷ்ராவ்    பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு    நுண்ணறிவு பிரிவு
செல்வசேகர்    சங்கர் நகர் குற்றப்பிரிவு    நுண்ணறிவு பிரிவு
தங்கதுரை    அடையாறு குற்றப்பிரிவு    காத்திருப்போர் பட்டியல்
ஆனந்த்    பட்டினப்பாக்கம் குற்றப்பிரிவு    மத்திய குற்றப்பிரிவு
சிவக்குமார்    புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு    பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு
பாலமுரளி    கொரட்டூர் சட்டம் ஒழுங்கு    திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு
கல்யாண்குமார்    திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு    மத்திய குற்றப்பிரிவு

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Sachin45thBirthday

    மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..

  • SingaporeperumalTemple

    164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்