SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

3/23/2017 10:58:58 AM

ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல்  கல்லூரியில், தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.  ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில், இயந்திரவியல் துறை  சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி செயலாளர் குணசேகரன்  தலைமை வகித்தார். துறைத்தலைவர் சுந்தரம் வரவேற்றார். இதில் சிறப்பு  விருந்தினராக சென்னை போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பு பொறியாளர் கார்த்திக்  கலந்து கொண்டு பேசுகையில்,‘‘தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள்  வேலைவாய்ப்புக்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து  தொழில்நுட்பங்களையும் நன்கு அறிந்து, புதிய யுக்திகளை கையாள வேண்டும்,’’ என்றார்.இந்த கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் தங்களின் ஆய்வு  கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.   விழா மலர்  வெளியிடபட்டது. இதில், முதல்வர் நிர்மலா, பேராசிரியர்கள் செந்தில்குமார்,  ராஜா மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்