SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்

3/20/2017 2:29:21 PM

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில், இரண்டு அணு உலைகள் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு அணு உலையும் 220 மெகாவாட் திறன் கொண்டது. அந்த வகையில் இரு அணு உலைகளும் 440 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இதில் பராமரிப்பு பணிக்காக முதலாவது அணுஉலை நேற்று இரவு நிறுத்தப்பட்டது. இதனால் மத்திய அணுமின் தொகுப்பிற்கு கிடைக்க வேண்டிய 220 மெகாவாட் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் சரி  செய்யப்பட்டு அதன் உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்படும் என அணுமின் நிலைய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • durgapuja2017

    துர்கா பூஜை 2017: பூமி, பேரழிவு தாக்கங்கள், பாகுபலி அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் பந்தல் வடிவமைப்பு

  • worldfastestbullettrain

    உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்: 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்

  • americaembassylondon

    $1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம்: தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் லண்டனில் வடிவமைப்பு

  • flight_12

    கால்பந்து மைதானத்தை விட பெரிய இறக்கைகள் கொண்ட விமானம் : ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறன் வாய்ந்துள்ளது

  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்