SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேற்று பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்

3/20/2017 10:50:49 AM

பெ.நா.பாளையம்:  கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணுவாய் பகுதியில் உள்ள செக்டேம் நிரம்பியுள்ளது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளம், குட்டை மற்றும் நீர்ஆதார பகுதிகள் நிரம்பியுள்ளது. நேற்று மாலை துடியலூர், சின்னதடாகம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன  மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூர், ராமநாதபுரம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

 இதில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. சோமையனூர் பகுதிக்குட்பட்ட புளியமரதோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் தேங்கியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலைகளில் தேங்கிய மழை நீர் வழிந்தோடும் வகையில் ஆங்காங்கே மண்னை வெட்டியெடுத்து தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • durgapuja2017

    துர்கா பூஜை 2017: பூமி, பேரழிவு தாக்கங்கள், பாகுபலி அரண்மனை உள்ளிட்ட வடிவங்களில் பந்தல் வடிவமைப்பு

  • worldfastestbullettrain

    உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்: 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்

  • americaembassylondon

    $1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் புதிய தூதரகம்: தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் லண்டனில் வடிவமைப்பு

  • flight_12

    கால்பந்து மைதானத்தை விட பெரிய இறக்கைகள் கொண்ட விமானம் : ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறன் வாய்ந்துள்ளது

  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்