SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டு சிகரெட் மீண்டும் பறிமுதல்

3/20/2017 10:50:41 AM

ேகாவை:  ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்த விமானத்தில் இருந்த பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்த நஜீப் என்பவர் வைத்திருந்த பேக்கை, சுங்க துறையினர் சோதித்த போது அதில், வரி கட்டாமல் கொண்டு வந்த 1.48 லட்ச ரூபாய் மதிப்பிலான 18 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட் இருந்தது தெரியவந்தது. இந்த சிகரெட்டை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் 2.14 லட்ச ரூபாய் அபராத தொகை விதித்தனர். ஆனால் இந்த தொகையை செலுத்தி சிகரெட்டுகளை பெற்று செல்ல நஜீப் மறுத்து விட்டார். கடந்த சில நாட்களாக, கோவை விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் கொண்டு வரப்படும் சிகரெட் பறிமுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 7.6 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iVGCSwarBOATDD

    கடற்படைக்கு சொந்தமான ஐசிஜிஎஸ் வாரட் என்ற கப்பல் பணியிலிருந்து விடுவிக்கும் விழா நடந்தது

  • hEAYtarffivINkoyemBEDU

    3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் : கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

  • 29-04-2017

    இன்றைய சிறப்பு படங்கள்

  • akstyaTRHI2017

    அட்சய திருதியை முன்னிட்டு நகை கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

  • solarPETRlolBUNK

    துபாயில் முழுக்க, முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் முதல் பெட்ரோல் பங்க் அமைப்பு