SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிரியர்களுக்கு செயல்வழி கற்றல் பயிற்சி

2/20/2017 11:38:50 AM

செம்பனார்கோவில் : செம்பனார்கோவில் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் செயல்வழி கற்றல் வகுப்பறை சூழல், செயல்பாடுகள், மீத்திறன் குறைந்த மற்றும் மீத்திறன் மிக்க மாணவர்களுக்கான செயல்பாடுகளை வடிவமைத்தல், அடைவுத்திறன் அட்டவணை, காலநிலை அட்டவணை செயல்பாடு, கீழ்மட்டக் கரும்பலகை செயல்பாடு குறித்து விளக்கப்பட்டது.   

செம்பனார்கோவில், ஆறுபாதி, திருநன்றியூர், நல்லாடை, சங்கரன்பந்தல், திருக்கடையூர், சின்னமாணிக்கபங்கு, சமத்துவபுரம், ஆக்கூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சியில் 313 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சீனுவாசன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வராகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) டெய்சிராணி ஆகியோர் மையத்தை பார்வையிட்டு கருத்துக்களை கூறினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்