SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டு மரங்கள் நடும் பணி துவக்கம்

12/26/2016 11:46:34 AM

உத்திரமேரூர் : அண்மையில் உருவான வர்தா புயல் காரணமாக  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான மரங்கள் சாய்ந்தன. சாய்ந்தவை வெளிநாட்டு இனமரங்கள் என்பதால் இவற்றிற்கு பதிலாக புங்கை, வேம்பு, பாதாம், பூவரசு, இயல்வாகை போன்ற நாட்டு மரங்களை நட நெடுஞ்சாலைதுறை முடிவு செய்தது. இதில் முதல் கட்டமாக உத்திரமேரூர் அருகே வேடபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகம் மற்றும் உத்திரமேரூர் ஏரிக்கரை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை ஐந்தினை குழுவும் இணைந்து நாட்டு மரங்களை நடும் பணி நேற்று துவங்கியது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்