மூலங்குடி கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் துர்க்கா ஹோமம்
12/5/2016 8:43:13 AM
பொன்னமராவதி, : பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் துர்க்கா ஹோமம் நடந்தது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற துர்க்கையம்மன் கோயில்களில் ஒன்றான 18 கைகளையுடை அம்மன் வடக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கோயில் மூலங்குடி கிராமத்தில்தான் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற துர்க்கா ஹோமத்தில் துர்க்கை பாராயணம் 108 முறையும், சிறப்பு ஹோமமும், சிறப்பு ஆபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. ராஜப்பா குருக்கள் தலைமையில் முத்துக்குமார குருக்கள், ராஜா குருக்கள், ராமநாத சிவம் குருக்கள் வேதமந்திரங்களை ஒதி, சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காவல் நிலையங்களில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமானோர் படையெடுப்பு
கிராம ஊராட்சிகளுக்கு நிதி இல்லாததால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை அதிகாரிகள் புலம்பல்
பூங்குடி கிராமத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்
கண்காணிப்பு அதிகாரி ஆலோசனை
புதுக்கோட்டையில் நிவாரணம் கேட்டு மக்கள் மறியல்
அறந்தாங்கியில் 8 மாதமாக மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலி வாகனங்கள் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!