SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர்கள் ஜூடோ போட்டியில் சாதனை

11/26/2016 10:28:51 AM

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஜூடோ போட்டி,  கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி அறிஞர்  அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு  பிரிவுகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.  இதில், பெண்களுக்கான 52 கிலோ எடை  பிரிவில் மாணவி சுவேதா தங்கப் பதக்கமும், 78 கிலோ எடை பிரிவில் அருணா  தங்கப் பதக்கத்தையும், 48 கிலோ எடை பிரிவில் பவித்ரா வெள்ளி  பதக்கத்தையும், ஆண்களுக்கான 100 கிலோ எடை பிரிவில் மாணவர் மாரிமுத்து தங்கப்  பதக்கத்தையும், 90 கிலோ எடை பிரிவில் வெற்றிவேலன் தங்கப் பதக்கத்தையும், 73  கிலோ எடை பிரிவில் தமிழ்ச்செல்வன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். சாதனை  படைத்த மாணவ, மாணவிகளை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  முதல்வர் சுப்பையா மற்றும் உடற்கல்வி இயக்குனர் விஜய்ஆனந்த் ஆகியோர்  வாழ்த்தினர். மேலும் கல்லூரி நிர்வாகிகள், போராசிரியர்கள் மற்றும்  அலுவலர்கள் பாராட்டினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்