SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செயல் திட்ட வழிக்கற்றல் பயிற்சி

10/19/2016 9:49:53 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான செயல்திட்ட வழிக்கற்றல் பயிற்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மேரிசீதா முன்னிலை வகித்தார். செல்வநாயகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தொடக்கபள்ளி ஆசிரியர்கள் பாடங்களை செயல்திட்ட மூலமாக கற்பிப்பது குறித்து பயிற்சியாளர்கள் ராம்குமார், ரவி, பழனிவேல், உலகநாதன், முத்துராஜ், சேவியர் மணி ஆகியோர் பயிற்சியளித்தனர். ராஜேஷ் நன்றி கூறினார். பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்