SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு

8/27/2016 10:59:46 AM

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம்; கறம்பக்குடி அருகே பிலாவிடுதி ஊராட்சியை சோ;ந்த செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தொடுதிரை அரங்கம் திறப்புவிழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார்.  மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் . தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். முன்னதாக தலைமை ஆசிரியை சந்திரா வரவேற்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சதாசிவம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அன்பழகன், கறம்பக்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் .அர்ச்சுனன் .ஆகியோர் வாழ்த்தி பேசினர். செவ்வாய்ப்பட்டி  ஆடிட்டர் பழனிவேல் தொடுதிரை அன்பளிப்பாக  வழங்கினார். பிலாவிடுதி ஊ.ம.தலைவர் தீபாமோகன், ஒன்றியக்குழு உறுப்பினர் மஞ்சுளாகணேசன், கல்விகுழு தலைவர்; தலைவர் .தருமலிங்கம், பெற்றோர் ஆசிரியர்  தலைவர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர்  அண்ணாத்துரை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-05-2019

    22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்