SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூர் குறவன்மடம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா

6/22/2016 11:57:09 AM

திருச்செந்தூர், : திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் ரோட்டில் உள்ள குறவன்மடம் இசக்கியம்மன் கோயில் கொடை விழாயொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு மாக்காப்பு மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப பூஜையை தொடர்ந்து விமான கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பலவகையான அபிஷேகம் அலங்காரத்தை தொடர்ந்து 1.45 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னத்தானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்காரம் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்