SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோமேஸ்வரர் கோயிலில் வாசற்கால் பூஜை விழா

6/10/2016 11:38:48 AM


கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி சோமேஸ்வரர் கோயிலில் வாசற்கால் பூஜை விழா நடந்தது.  கிருஷ்ணகிரி பழையபேட்டையில் பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுப் பிரகாரம், கருவறை, அர்த்த மண்டப பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று கற்ப கிரகம் மற்றும் அர்த்த மண்டபத்திற்கு வாசற்கால் பூஜை விழா நடந்தது.  இதையொட்டி காலை சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வாசற்கால் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்