SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ‘ஜீவன் பிரமான்’ திட்டம் அறிமுகம்

5/30/2016 10:58:19 AM

திருப்பூர், : வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதிய எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் ‘ஜீவன் பிரமான்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம், ஓய்வூதியர் வாழ்நாள் சான்று வழங்க வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஓய்வூதிய எண்ணுடன் ஆதார் எண் இணைத்து பதிவேற்றம் செய்ய, 30ம் தேதி (இன்று) முதல் ஜூன் 10 வரை வங்கிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மத்திய அரசு ஓய்வூதியர்கள், வங்கி நாட்களில் ஓய்வூதிய கொடுப்பாணை எண்ணுடன் ஆதார் எண் பதிவேற்றம் செய்து பயனடையலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்