SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னைக்குரிய இடத்தில் கோயில் சிலைகளை கைப்பற்றிய போலீசார்

5/30/2016 10:48:45 AM

தொண்டி, :  தொண்டி அருகே பிரச்னைக்குறிய இடத்தில் கோயில் கட்ட முயன்றதை தடுத்த போலீசார் சிலைகளை கைப்பற்றினர்.
தொண்டி அருகே ஓரியூர் கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில் நேற்று குறிப்பிட்ட ஒரு பிரிவினர் கோயில் கட்டுவதற்காக லிங்கம், பார்வதி, நந்தி, விநாயகர் உள்ளிட்ட சிலைகளை பிரச்னைக்குறிய இடத்தில் வைத்துள்ளனர். தகவல் அறிந்த திருவாடானை டிஎஸ்பி (பொ)  பொன்னரசு  சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளை கைப்பற்றி, துணை தாசில்தார் முத்துகுமார் வசம் ஒப்படைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprotest247

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

  • governorresignus

    பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

  • britainthunder

    பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

  • imrankhantrumphmeet

    முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்