SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம்

5/17/2016 10:18:43 AM

கரூர் :  நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம் நேற்று நடைபெற்றது. கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 102வது ஆராதனை விழா கடந்த 11 ம்தேதி துவங்கியது. வைசாக சுத்த பஞ்சமி சங்கரஜெயந்தி அன்று உற்சவம் ஆரம்பித்து தினமும் பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, கிராம பிரதட்சணம், மஹன்யாசபூர்வ அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடைபெற்றது.

நேற்று (திங்கள்) வைசாக சுத்த தசமி தினத்தில் பிரம்மேந்திரசரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. லட்சார்ச்சனை பூர்த்தியும், ஸந்தர்ப்பனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நெருர் சதாசிவபிரம்மேந்திர சபா, நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சேவா டிரஸ்ட், நிர்வாக அங்கத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்