SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடந்தையில் விடுதலை போராட்ட வீரர் குறித்த கருத்தரங்கம்

1/8/2016 10:36:26 AM

திருவிடைமருதூர், :  இந்திய விடுதலை போராட்ட வீரர் ராஜரிசி அர்த்தநாரீச வர்மாவின் நினைவு தினத்தையொட்டி குடந்தை தமிழ்பேரவை  மற்றும் சண்முகசுந்தரனார் அறக்கட்டளை சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. கவிஞர் கன்னல் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்பேரவை இணைச்செயலாளர் சின்னப்பா வரவேற்றார். தமிழ்ப்பேரவை நிறுவனர் பேராசிரியர் சத்தியமூர்த்தி, தொழில் அதிபர் வீராசாமி தலைமை ஆசிரியர் கம்பன் கணேசன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் திருப்புறம்பயம் இராகிருட்ணசாமி என்ற பொருளில் கருத்துறையை வழங்கினர். ராஜரிசி அர்த்தநாரீசவர்மா வுக்கு புகழாரம் சூட்டப்பட்டது. வரலாற்று பேரறிஞர் திவை சதாசிவ பண்டாரத்தார் வாழ்ந்த இல்லத்தை நினைவுச் சின்னமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. செயலாளர் பானுமதி சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தங்கதா மறைகண்ணன் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்