விவசாயி வீட்டில் தீ போராடி அணைப்பு

Date: 2015-02-02 12:31:24

மேட்டூர், : மேட்டூர் அருகே விவசாயி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தானியங்கள் உள்பட அனைத்து பொருட்கள் எரிந்து நாசமானது.
மேட்டூர் அருகே நவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசுவாமி. விவசாயியான இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உட னடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டூர் அனல்மின் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட் டில் இருந்த தானியங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், வீட்டின் மேற்கூரை எரிந்து நாசமானது. மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures

Like Us on Facebook Dinkaran Daily News