Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கருங்குளம் பகுதியில் படையெடுக்கும் மலைப்பாம்புகள்

பதிவு செய்த நேரம்:2014-03-24 12:07:28

செய்துங்கநல்லூர் : கருங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன. கடந்த மாதம் ஆறாம்பண்ணையி லும் மலைபாம்பு கிடைத்தது. தொடர்ந்து கருங்குளம் சுற்றுவட்டார பகுதியில் மலை பாம்பு கிடைப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் இடங்களில் மலை பாம்பு கிடப்பதாகவும், அது குளிக்கும்போதே காலில் தட்டுபடுவதாகவும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.
இதற்கிடையில் நேற்று காலை ஆறாம்பண்ணை அரபாத் நகர் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மீனுக்கு வைத்திருந்த வலை யில் மலை பாம்பு சிக்கியது. ஆறாம்பண்ணையை  சேர்ந்த  சேக்அப்துல் காதர், சேக் ஜாப்யூலுனி, ரெகிம் ஆகியோர் மலைப்பாம்பை பிடித்தனர். அப்போது மலைபாம்பு அவர்களை கடித்தது. இதனால் சிசிக்சைக்காக சேக் ஜாப்யூலுனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிடிப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மலைபாம்பு சிக்குவதால் கருங்குளம் பகுதி மக்கள் ஆற்றில் குளிக்க அச்சப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நவரத்தினம்: ஷில்பி கபூர்விருப்பப்பட்ட படிப்பு, படித்ததற்காக ஒரு வேலை என மும்பையை சேர்ந்த ஷில்பி கபூரின் வாழ்க்கையும் மிகச் சாதாரணமாகவே ஆரம்பித்திருக்கிறது. திடீரென அவர் மனதில் ...

நவரத்தினம்: கல்யாணி கோனா‘‘குடை உங்களை மழையிலேருந்தும் வெயில்லேருந்தும் காக்கும். கல்யாணமும் கிட்டத்தட்ட அப்படித்தான். உங்களுக்குத் துணையா வர்றவர் உங்களைப் பாதுகாக்கிற குடை மாதிரி. ஒருத்தருக்கொருத்தர் பிரச்னைகள்லேருந்து ...

Advertisement

சற்று முன்

Advertisement


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

23

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சந்திப்பு
நட்பு
மகிழ்ச்சி
தன்னம்பிக்கை
விவேகம்
ஆதாயம்
தாழ்வு
வரவு
சாதுர்யம்
உயர்வு
போராட்டம்
அன்பு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran