Depending on what credit online payday loans no less.
- District Dinakarn
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

Depending on what credit online payday loans no less.

சிவன்மலை முருகன் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் தவிப்பு
Depending on what credit online payday loans no less.

பதிவு செய்த நேரம்:2013-12-19 10:57:21

திருப்பூர், :  சிவன்மலை முருகன் கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ் பெற்ற சுப்ரமணியசாமி மலைகோயில் உள்ளது. சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற இக்கோயிலை தமிழக அரசு சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் இருந்து எராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தினசரி வந்து செல்கின்றனர். இதில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்ய அடிக்கடி வந்து செல்கின்றனர்.
ஆனால் மற்ற கோயில் போல் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய இங்கு போதிய வசதி இல்லாதால் அவர்கள் மிகவும் சிரமபட்டு படிகளில் தடுமாறிய வண்ணம் ஏறி சாமி தரிசனம் செய்து வருவது பொதுமக்களை வேதனை அடைய செய்து வருகிறது.
இது குறித்து முதியவர் ஒருவர் கூறுகையில், ‘பழனி போன்ற கோயில்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் செல்ல பேட்டரி கார்கள் வீல் சேர்கள் உள்ளன.
 மேலும் பல கோயில்களில் சக்கர நாற்காலிகள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர் அதை  எங்களை போன்றவர்கள் பயன்படுத்தி எளிதில் சாமி தரிசனம் செய்து வருகிறோம்.ஆனால் சிவன்மலை சுப்ரமணிய சாமி கோயிலில் இந்த வசதி இல்லாததால் எங்களை போன்றவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறோம். சிவன் கோயிலில் சக்கர நாற்காலிகளை கொண்டு செல்லும் வகையில் சாய்வு பாதை இல்லாமல் படிகள் மட்டுமே உள்ளன. இதனால் நாங்கள் சக்கர நாற்காலி கொண்டு வந்தாலும் அதில் பயன் இல்லை. எனவே சிவன்மலை கோயில் நிர்வாகம் மற்ற கோயில்கள் போல் இங்கு சக்கர நாற்காலி வழங்கி அந்த நாற்காலி செல்ல உடனடியாக சாய்வு தளம் அமைத்து பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்ய உதவ வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்கு வழங்கப்படும் முதல் உணவு தாய்ப்பால் தான். தாய்பால் பருகும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். அதற்கு முக்கிய காரணம் தாய்ப்பாலில் உள்ள ...

மக்காசோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்காசோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் ...

Advertisement

சற்று முன்

Advertisement


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

23

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சம்பவம்
செல்வாக்கு
உதவி
ஆதரவு
வெற்றி
நன்மை
அமைதி
பொறுமை
நாட்டமின்மை
திறமை
கடமை
ஆதாயம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran