Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மாநில கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா

பதிவு செய்த நேரம்:2013-04-15 10:22:07
MORE VIDEOS

கரூர், : மாநில கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெறுவது குறித்து திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக திருக்குறள் பேரவை சார்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா வரும் 20ம்தேதி குன்றக்குடியில் நடைபெறுகிறது. இதில் மூன்று பரிசுகளான ரூ.1500, ரூ.1250 மற்றும் 1000ம் மற்றும் விருது வழங்கப்படுகிறது. திருக்குறள் பேரவை இப்பரிசுகளை வழங்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும். யோகா பயிற்சியின் போது சரியான வழியில் ...

தலைமுடியின் வறட்சியை போக்க வாரம் ஒரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முடியை அலசவும். முடி மென்மை யாகவும், மினுமினுப்பாகவும் ...

Advertisement

சற்று முன்

Advertisement


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

30

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
வருமானம்
உயர்வு
செயல்
முடிவுகள்
தயக்கம்
போராட்டம்
வெற்றி
திட்டங்கள்
நன்மை
பிரச்னை
மரியாதை
வெற்றி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran