• ட்ராபிகல் சம்மர் பன்ச்

  10/19/2016 2:37:39 PM Tropical Summer Punch

  எப்படிச் செய்வது?

  இளநீரில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கி ஜில்லென்று ....

  மேலும்
 • வெள்ளரிக்காய் அடை தோசை

  10/15/2016 12:41:14 PM Cucumber Dosa Reach

  எப்படிச் செய்வது?

  துருவிய வெள்ளரிக்காயிலிருந்து தண்ணீரை பிழிந்து எடுக்கவும். பிழிந்த தண்ணீரை தனியாக வைக்கவும். எண்ணெயை தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் பிழிந்த வெள்ளரிக்காய் தண்ணீருடன் தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி மாவில் அடைகளாக எண்ணெய் விட்டு ஊற்றி வேக வைத்து ....

  மேலும்
 • கேரட் கீர்

  10/4/2016 3:16:41 PM carrot kheer

  எப்படிச் செய்வது?

  கேரட்டை 2 கப் தண்ணீரில் நன்றாக வேகவைத்து ஆற வைக்கவும். வேகவைத்த கேரட், பாதாம், முந்திரி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். இக்கலவையை பாலுடன் சேர்த்து அடிகனமான பாத்திரத்தில் அடிபிடிக்காமல் கிளறி கொதிக்க விடவும். லேசாக ெகட்டியானதும், சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும். கீர் ....

  மேலும்
 • டோஃபு அண்ட் லீக்ஸ்

  9/29/2016 2:15:42 PM Tofu and Leagues

  எப்படிச் செய்வது?

  ஒரு பாத்திரத்தில் எண்ணெயுடன், 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். நறுக்கிய லீக்ஸ் மற்றும் பூண்டு சேர்த்து மூடிக் கொதிக்கவிடவும். 8 நிமிடங்கள் கொதிக்கட்டும். எள் தவிர மற்ற பொருட்களையும் அதில்  சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.  அவ்வப்போது மூடியைத் ....

  மேலும்
 • வாழைப்பழ சர்பத்

  9/24/2016 12:42:35 PM Banana Sarbath

  எப்படிச் செய்வது?

  இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து, ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். தேவையான அளவு சர்பத் சேர்த்து மீண்டும் மசிக்கவும். இறுதியாக குளிர்ந்த தண்ணீர் ஊற்றி கலந்து பரிமாறவும். சுவையான வாழைப்பழ சர்பத் ....

  மேலும்
 • தூத் துல்ஹாரி

  9/6/2016 2:54:07 PM Tulhari Doodh

  எப்படிச் செய்வது?

  பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும். சூடான பாலில் க‌ரைத்தால் க‌ட்டி த‌ட்டும். கன்டென்ஸ்டு மில்க், பாதா‌ம் ஃபிளேக்ஸ் சேர்த்து காய்ச்ச‌வும். கைவிடாம‌ல் கிள‌ற‌வும். க‌ட்டியாகி வ‌ரும். அப்ப‌டியே ஆற‌விட்டு குளிர‌விட‌வும். குளிர வைத்த கஸ்டடில் வெட்டிய பழவகைகள் ஆப்பிள், ....

  மேலும்
 • டர்மரிக் பனானா ஸ்மூத்தி

  8/26/2016 4:57:04 PM Turmeric Banana Smoothie

  எப்படிச் செய்வது?

  மேலே கூறிய பொருட்களை நன்கு அரைத்துப் பரிமாறவும். சுவையான ஆரோக்கிய பானம் ....

  மேலும்
 • தயிர் பழங்கள் பாரஃபைட்

  8/16/2016 2:34:35 PM Yogurt fruit parahpait

  எப்படிச் செய்வது?

  மேற்கூறிய பொருட்களை ஒரு உயரமான கப்பில் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும். மிக எளிதான, சத்தான உணவு ....

  மேலும்
 • மாங்காய் இனிப்பு-புளிப்பு பச்சடி

  8/8/2016 5:21:06 PM Sweet-Sour Mango Pachadi

  எப்படிச் செய்வது?

  மாங்காயின் மேல் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். அந்த துண்டுகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அது 3/4 பாகம் வெந்ததும் சுத்தமான பொடித்த வெல்லத்தை சேர்க்கவும். உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளற வேண்டும். ஒரு கொதி வந்ததும் இறக்கி, எண்ணெயில் கடுகை தாளித்து கொட்டி கலந்து ....

  மேலும்
 • தேங்காய்ப்பால் மாம்பழம் ஓட்ஸ் ஸ்மூத்தி

  7/26/2016 5:00:38 PM Mango Coconut Oatmeal Smoothie

  எப்படிச் செய்வது?

  ஓட்ஸை சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்கு ஆறியவுடன் மேலே கூறிய பொருட்களை சேர்த்து அரைத்து பரிமாறவும்.

  drug coupon discount prescriptions coupons lilly coupons for ....

  மேலும்
 • மாங்காய் ஜெல்லி ரப்டி

  7/20/2016 3:03:45 PM Mango jelly rapti

  எப்படிச் செய்வது?

  ரப்டி செய்ய கொடுத்துள்ள பாலை சுண்டக்காய்ச்சி அத்துடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக வந்ததும் இறக்கி வைக்கவும். சிறிது கெட்டி தயிர் மாதிரி இருக்க வேண்டும். மாங்காய் ஜெல்லியை வாங்கி மெல்லியதாக வெட்டி நீட்டுவாக்கில் அதன் மேல் ½ டீஸ்பூன் ரப்டியை வெண்ணெய் மாதிரி தடவி மெதுவாக சுருள் சுருளாக ....

  மேலும்
 • நீர் மோர்

  7/15/2016 4:07:54 PM Water buttermilk

  எப்படி செய்வது?

  கெட்டித்தயிர், தண்ணீர் சேர்த்து கலந்து அடித்து உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்தால் நீர் மோர் தயார். இதை பிரசாதமாக கொடுப்பார்கள்.

  drug coupon blog.nvcoin.com lilly coupons for ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News