• பரங்கிக்காய் கார ரொட்டி

  12/5/2016 3:54:54 PM Parankikkay Kara Roti

  எப்படிச் செய்வது?

  இட்லி அரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதில் பரங்கிக்காய், காய்ந்தமிளகாய், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து மாவுடன் சேர்க்கவும். கடுகு தாளித்து கறிவேப்பிலை-மல்லித்தழை, மாவுடன் சேர்த்துக் ....

  மேலும்
 • பொரி உப்புமா

  12/1/2016 2:20:55 PM Frying uppuma

  எப்படிச் செய்வது?

  பொரி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு நிமிடம் ஊறியதும், பொரியை கையில் பிழிந்து தனியாக வைக்கவும். கடாயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு வேர்க்கடலையை சேர்த்து ஒரு நிமிடம் ....

  மேலும்
 • வறுபயறு அல்லது பொறிகாணம்

  11/29/2016 2:45:39 PM Varupayaru or porikanam

  எப்படிச் செய்வது?

  எள், வேர்க்கடலை, அவல் தவிர, மற்ற தானியங்களை இரவே ஊற வைக்கவும். எள்ளைச் சிறிது நேரம் ஊற வைக்கவும். நன்றாகக் களைந்து ஆறவைக்கவும். பின் ஒவ்வொரு தானியமாக தனித்தனியாக வெறும் கடாயில் படபடவென்று வெடிக்கும் வரை வறுத்து தட்டில் கொட்டவும். காய்ந்த மிளகாய், மஞ்சள் கட்டி, பெருங்காயம், உப்பு சேர்த்து ....

  மேலும்
 • மைசூர் போண்டா

  11/25/2016 3:36:22 PM Mysore Bonda

  எப்படிச் செய்வது?

  ஒரு கிண்ணத்தில் மாவு, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக பிசறவும். சிறிது பேக்கிங் பவுடர் தூவி நன்றாக கலந்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். சுவையான மைசூர் போண்டா ரெடி.

  duphaston tablete za odgodu menstruacije மேலும்
 • ஐங்காயப் பொடி

  11/24/2016 3:29:04 PM Ainkayap powder

  எப்படிச் செய்வது?

  அனைத்து பொருட்களையும் கடாயில் வெறும் சட்டியில் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். பின் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

  duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete ....

  மேலும்
 • அமர்த்தபளம்

  11/21/2016 3:51:25 PM amarthapalam

  எப்படிச் செய்வது?

  பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, இத்துடன் தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய், வெல்லம், உப்பு, புளி சேர்த்து நைசாக அரைக்கவும். தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்க்க கரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மாவை கொட்டி, மிதமான தீயில் ....

  மேலும்
 • சௌகார்பேட் சாண்ட்விச்

  11/17/2016 2:41:17 PM caukarpet Sandwich

  எப்படிச் செய்வது?

  காய்கறிகளை சதுர வடிவில் வெட்டவும். பன்னை இரண்டாக கட் செய்து, பச்சை சட்னி தடவி, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், குடைமிளகாய், சாட் மசாலாத்தூள், உப்பு தூவி, சீஸ் ஸ்லைஸ் வைத்து மூடி, வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

 • மெது பக்கோடா

  11/8/2016 4:46:38 PM Medhu Pakkota

  எப்படிச் செய்வது?

  ஒரு ஜாரில் பொட்டு கடலை எடுத்து பொடியாக அரைக்கவும். பின்னர் பூண்டு மற்றும் இஞ்சி எடுத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வெங்காயம் எடுத்து அதை மெல்லியதாக வெட்டி உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைந்து பொட்டு கடலை மாவு, கடலை மாவு சேர்த்து தண்ணீர் ....

  மேலும்
 • ஆப்பக்க போண்டா

  11/3/2016 2:46:04 PM Ponda appakka

  எப்படிச் செய்வது?

  மைதா மாவு, அரிசி மாவு, தயிர், பெருங்காயம், சோடா உப்பு, சீரகம், மிளகாய்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, எண்ணெயில் சிறு சிறு போண்டாவாக பொரித்தெடுத்து பரிமாறவும். மதுரையில் ஆப்பக்க போண்டா பிரசித்தியானது.

  cialis ....

  மேலும்
 • பப்பட் ஃபிளிட்டர்ஸ்

  11/1/2016 3:18:19 PM Puppet hpilittars

  எப்படிச் செய்வது?

  பனீர், மிளகாய் தூள், தக்காளி சாஸ், உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து, சரிசம உருண்டைகளாக பிரித்து வைக்கவும். தண்ணீர், மைதா மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். உருட்டி வைத்த பனீர் உருண்டைகளை கலக்கிய ....

  மேலும்
 • பிரெட் பகோரா

  10/27/2016 3:27:01 PM Bread pakora

  எப்படிச் செய்வது?

  ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், ஓமம், மிளகாய்தூள், உப்பு, சூடான எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். பிரெட்டை டோஸ்ட் செய்யும் வடிவில் வெட்டி, அதில் இனிப்பு சட்னி தடவி, இன்னொரு பிரெட்டால் மூடி, கலந்து ....

  மேலும்
 • ஸ்டஃப்டு குடைமிளகாய்

  10/24/2016 4:02:36 PM stuffed capsicum

  எப்படிச் செய்வது?

  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை நன்கு களைந்து 1 மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பொன்னிறமாக வந்ததும், அரைத்த விழுது, உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News