• தயிர் இனிப்பு புளிப்பு ஜிலேபி

  6/29/2016 2:46:02 PM Curd Sweet Sour jilebi

  எப்படிச் செய்வது?

  முதல் நாள் இரவே மைதா மாவை சிறிது தண்ணீர், தயிர் சேர்த்து கெட்டியாக கரைத்து, வடை மாவு போல கலரும் சேர்த்து வைக்கவும். காலையில் சர்க்கரையை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைக்கவும். ஒரு கடாயில் நெய் அல்லது வனஸ்பதியைக் காய வைத்து, கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி ஜாங்கிரி ....

  மேலும்
 • பிரட் ஹல்வா

  6/27/2016 2:15:20 PM bread halwa

  எப்படி செய்வது?

  பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து போடவும். ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் பிரட் துண்டுகளைப் போட்டு வறுக்கவும். அத்துடன் வற்றிய பால் ஊற்றி குழைய பிரட்டவும். அதன் பின்னர் கன்டன்ஸ்டு மில்க் ....

  மேலும்
 • பிரேசிலியன் கார்ன்ஃப்ளோர் குக்கீ

  6/23/2016 3:25:26 PM Brazilian corn flour cookie

  எப்படிச் செய்வது?

  வெண்ணெயை பீட்டர் கொண்டு நன்கு அடித்து, பின்பு அதனுடன் சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும். இப்போது கார்ன்ஃப்ளோர் சேர்த்து மெதுவாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பிசைந்த மாவை 1/4 இன்ச் தடிமன் உள்ள சப்பாத்தியாக தேய்க்கவும். பின்பு வட்ட ....

  மேலும்
 • இனிப்பு அரிசி பொரி

  6/20/2016 4:55:18 PM Sweet rice, puffed rice

  எப்படிச் செய்வது?

  வெல்லத்தை சுத்தப்படுத்தி (கரைந்தபின்) வடித்து, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். உருட்டும் பதமாக வந்ததும் இறக்கி பொரியை கொட்டி கிளறி அரிசி மாவு சேர்த்து அல்லது தொட்டுக் கொண்டு உருண்டைகளாக உருட்டுங்கள். ....

  மேலும்
 • முளைகட்டிய பயறு பாயசம்

  6/15/2016 5:18:43 PM Sprouts legume payasam

  எப்படி செய்வது?

  பாதாம், முந்திரியை ஊற வைத்து, தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு முளைகட்டிய பயறை வறுத்து, நீர் சேர்த்து, குழையாமல் வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லமும், பருப்பும் கலந்ததும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து... ....

  மேலும்
 • மைசூர்பாக் ஓட்ஸ் மில்க் ஸ்மூத்தி

  6/6/2016 3:55:32 PM Maicurpak Oatmeal Milk smutti

  எப்படிச் செய்வது?

  முதலில் 1/2 கப் பால், மைசூர்பாக் சேர்த்து அரைக்கவும். பிறகு வேக வைத்த ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். நன்கு அரைத்தவுடன் பால் சேர்த்து ....

  மேலும்
 • மாம்பழ கேசரி

  5/20/2016 4:17:40 PM Mango Kesari

  எப்படி செய்வது?

  கடாயில் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை, இரண்டையும் தனிதனியாக வறுக்கவும். மீதமுள்ள நெயில் ரவையை கொட்டி வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.. பின்னர் கடாயில் ரவைக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காய் போட்டு வேகவிடவும். சுத்தம் செய்துவைத்துள்ள பழத்த மாம்பழங்களை மிக்ஸரில் போட்டு தண்ணீர் ....

  மேலும்
 • ஸ்வீட் சேமியா

  5/10/2016 3:30:43 PM Sweet vermicelli

  எப்படிச் செய்வது?

  ஒரு கடாயில் சிறிய நெய் ஊற்றி சூடான பின் வெட்டி வைத்துள்ள நட்ஸ்யை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதே கடாயில் நெய் விட்டு சேமியா சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி சேமியா வேகும் வரை சமைக்கவும், பின்னர் ....

  மேலும்
 • பலாப்பழம் அல்வா

  4/27/2016 3:07:15 PM Jackfruit halwa

  எப்படி செய்வது?

  ஒரு கப் வெல்லத்தை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பலாப்பழத்தை மிக்ஸரில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் கடாயில் நெய் ஊற்றி பலாப்பழ விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும். பின் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள வெள்ளபாகை தூசி எதுவும் இல்லாமல் பலாப்பழ விழுதுடன் கலந்து 2 நிமிடங்களுக்கு கிளறி ....

  மேலும்
 • கோதுமை ரவா கேசரி

  4/20/2016 4:00:27 PM Wheat Rava Kesari

  எப்படிச் செய்வது?

  ஒரு பிரஷர் குக்கரில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்த பின் கோதுமை ரவையை சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். பால், தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி வேக விடவும். வெந்த பின் சர்க்கரை சேர்த்து கிளறவும், அதனுடன் கேசரி பவுடர் சிறிது சேர்த்து கெட்டி ஆகும் வரை நன்கு கிளறவும். பின் நெய்யை ....

  மேலும்
 • கரிஞ்சிக்காய்

  4/6/2016 3:35:59 PM Karincikkay

  எப்படிச் செய்வது?

  மைதாவை ரவையுடன் தண்ணீர் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்கு பிசையவும். அரை மணி நேரம் ஊற விடவும். ஒரு கடாயில் துருவிய தேங்காயை வறுக்கவும். அதை பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காயுடன் மிக்ஸியில் அரைக்கவும். மைதா மாவை சிறிய பூரிகளாக இட்டு அதில் நடுவில் பொட்டுக்கடலை கலவையை வைத்து ஓரங்களை மூடி, அரை ....

  மேலும்
 • பிஸ்கெட் க்ரன்ச்

  4/4/2016 3:54:21 PM Crunch biscuit

  எப்படிச் செய்வது?

  சாக்லெட் சாஸ் தவிர மற்ற அனைத்தையும் பெரிய பவுலில் போட்டு நன்றாக அடித்து கலக்கவும். தேவை எனில் நெய் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். நன்றாக அடித்ததை வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து விருப்பமான வடிவம் கொடுத்து சாக்லெட் சாஸ் ஊற்றி மேலே ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News