கமலா ஆரஞ்சு சாற்றில், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மீண்டும் கலக்கவும். பிறகு கிரீம் சேர்த்து, அது வெண்ணெயாகாதபடி கலக்கவும். பிறகு கலவையை மூடி போட்ட ஐஸ்கிரீம் பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும். அது பாதி கெட்டியாகும் வரை வைத்திருந்து, வெளியே எடுத்து மீண்டும் ....
500 மி.லி. தண்ணீரில் 1 பாக்கெட் ஜெல்லி பவுடரை போட்டு சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்க விட்டு, கரைந்ததும் ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதே முறையில் எல்லா ஃபிளேவர் ஜெல்லி பவுடரிலும் ஜெல்லி தயாரித்துக் கொள்ளவும்.
ஜி.எம்.எஸ்-ஐ சிறிதளவு பாலில் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். ஸ்டெபிலைசரை சிறிதளவு சர்க்கரையில் கலந்து, பிறகு இரண்டையும் சேர்த்துக் கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும். கருப்பு திராட்சையில் கொட்டை நீக்கி, பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, சாறு எடுக்கவும். பால், சர்க்கரை, கிரீம், எசென்ஸ், ....
ஒரு புட்டிங் பாத்திரத்தை எடுத்து, கீழே ஒரு ஸ்லைஸ் கேக் வைக்கவும். அதன் மேல் தயாராக வைத்துள்ள கஸ்டர்டை சிறிது கொட்டித் தடவவும். ரெடியாக வைத்துள்ள பழங்களைத் தூவவும். அதன் மேல் ஜெல்லியை பரத்தவும். மீண்டும் இதையே இரு முறைகள் செய்யவும். கடைசியில் கஸ்டர்ட் கலவையை மேலே பரத்தி, பழங்களைக் கொண்டு அலங்கரித்து, சுமார் 4 ....
வெண்ணெய், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நுரைக்க அடிக்கவும். வாழைப்பழத்தை சர்க்கரை, வெண்ணெய் கலவையுடன் சேர்த்து அடிக்கவும். பிறகு எசென்ஸையும் சேர்த்து அடிக்கவும். மைதா, பேகிங் பவுடர், சோடா சேர்த்து சலித்துப் பிறகு கன்டென்ஸ்டு மில்க் கலவையில் சிறிது, சிறிதாகக் கலக்கவும். சிறிதளவு சூடான பால் ....
எப்படிச் செய்வது? மாம்பழங்களை தோல் நீக்கிவிட்டு, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின மாம்பழத்துண்டங்களை சிறிது தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும். பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து கலந்து, அதனை மாம்பழச்சாறுடன் சேர்க்கவும். இதனை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 2 மணி நேரம் குளிரவிடவும். அதன் ....
எப்படிச் செய்வது? மாம்பழத்தைத் தோல் நீக்கி, மிக்சியில் நன்கு அடிக்கவும். அதில் தயிர், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்து பாதாம், பிஸ்தா தூவி, குளிர வைத்துப் ....
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விடவும். பாலை அடுப்பில் வைத்துப் பாதியாகும் வரை நன்கு காய்ச்சியபின் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து மீண்டும் கொதிக்கும்போது சோளமாவை பாலில் கரைத்து விடவும். பிரெட் துண்டுகளைப் பொடித்து பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொதிக்கும் பாலில் சேருங்கள். ஏலக்காய்த்தூள், பாதாம், முந்திரியை பவுடராக அரைத்துச் சேருங்கள். ....
நன்கு மிருதுவாகும் அளவுக்கு தயிரை அடிக்கவும். அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு மிருதுவாக்கவும். பிரஷர் குக்கரில் 3 செ.மீ அளவுக்குத் தண்ணீர் விடவும். தயிர் - கன்டென்ஸ்டு மில்க் கலவையுள்ள பாத்திரத்தை தண்ணீருக்குள் வைத்து ஃபாயில் அல்லது தட்டால் மூடி, 10 நிமிடங்களுக்கு வைக்கவும். கலவையில் கத்தியைச் செருகினால், கத்தியில் ஒட்டாமல் வந்தால், ....
ஒரு தட்டில் பேக்கிங் பேப்பரை பரப்பி அதில் ஐஸ்கிரீமை சின்ன சின்ன ஸ்கூப்பாக வைத்து பிரீசரில் வைக்கவும். ஐஸ்கிரீம், நன்கு கட்டியாகும் வரை பிரீசரில் இருக்கணும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். ஸ்பான்ஞ் கேக்கை 5மிமீ மெல்லிய சதுர துண்டுகளாக வெட்டி அதன்மேல் அடித்த முட்டையை பரப்பவும்.
பிறகு நன்கு கட்டியான ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை எடுத்து ஒரு ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...